info@nct.ac.in +91 97864 25226

PG and Research Department of Tamil

  • தமிழ்த்துறை (The Department)
  • ஆராய்ச்சி (Research)
  • பாடத்திட்டம் (Programmes Offered)
  • பேராசிரியர்கள் (Faculty)
  • வசதிகள் (Facilities)
  • BOOKS PUBLISHED
  • EVENTS
  • சாதனைகள் (Achievements)
  • அறக்கட்டளைகள் (Endowments)
  • பாடத்திட்டம் (Syllabus)

THE DEPARTMENT

தமிழ்த்துறை (Department of Tamil)

தமிழ்த்துறையின் தோற்றமும் ஏற்றமும் மையத் தமிழகமாம் திருச்சிராப்பள்ளியின் மணிமகுடமாகத் திகழ்ந்துவரும் உயர்கல்வி நிறுவனம் தேசியக்கல்லூரி. 1919 ஆம் ஆண்டு சுதேச உணர்வின் சுடர்விளக்காக ஏற்படுத்தப்பட்ட இக்கல்லூரி, ஒரு நூற்றாண்டைக் கடந்து அகிலத்திற்கெல்லாம் ஞானஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. பார்போற்றும் இக்கல்லூரியின் சீர்மிகு துறைகளுள் தமிழ்த்துறையும் ஒன்று. தொடக்கத்தில் மொழிப்பாடம் மட்டும் கற்பிக்கும் துறையாக இருந்து, இன்று இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரையில் பயிற்றுவிக்கும் துறையாக வளர்ந்து நிற்கிறது. முதுகலைத்தமிழ்ப் பட்டமேற்படிப்பைத் தொடங்கி அரைநூற்றாண்டைக் (1968 - 2018) கடந்துள்ளது. திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுள் தமிழ்ப்பிரிவில் 182 முனைவர் பட்ட ஆய்வுகளை உருவாக்கிய பெருமை தேசியக்கல்லூரித் தமிழ்த்துறைக்கே உரியது.

பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர், இந்திராபார்த்தசாரதி போன்றோர் பணியாற்றிய, கு. பா. ராஜகோபாலன் (கு.பா.ரா) போன்றார் பயின்ற சிறப்புகள் இத்துறைக்கு உண்டு. இங்குத் தமிழ்கற்ற பலர், நாடுபோற்றும் நல்லாசிரியர்களாகவும் நாவலர்களாகவும் பாவலர்களாகவும் சிறந்து விளங்கின்றனர். இப்பொழுது இத்துறையில் முழுத்தகுதியும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியர்கள் தோழமையுணர்வுடன் மாணவச் செல்வங்களுக்குக் கற்பித்து வருகின்றனர். இன்றும் எளிய சிற்றூரிகளிலிருந்து வரும் பல மாணவப் பட்டாளங்களுக்குச் செந்தமிழைச் சிறந்தமுறையில் கற்பித்து, ஆசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் அரசுப்பணியாளர்களாகவும் ஊடகவியலாளர்களாகவும் அவர்களை ஆக்கம்பெறச் செய்து அகமகிழ்ந்து கொண்டிருக்கிறது இத்தமிழ்த்துறை.

இச்சீர்மிகு தேசியக்கல்லூரி தொடங்கிய 1919 ஆம் ஆண்டு முதலாகவே மொழிப்பாடத்தைக் கற்பித்துவரும் இத்துறையில் 1968 ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் இலக்கியம் (M.A. - TAMIL), 1979 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியம் (B.A. – TAMIL), 1981 ஆம் ஆண்டு ஆய்வுமையத் தகுதிப்பேறு [ஆய்வியல் நிறைஞர் (M.Phil. – TAMIL), முனைவர் பட்டம் (Ph.D. - TAMIL)], 2017 ஆண்டு இளநிலை இலக்கியம் (B. Lit. - TAMIL) ஆகிய பாடப்பிரிவுகள் தோன்றிப் புகழ்மணம் பரப்பி வருகின்றன. இளங்கலை, முதுகலையில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறச் செய்து மேற்படிப்பு மற்றும் பணிவாய்ப்பிற்கு மாணவர்களை இத்துறை ஆற்றுப்படுத்தி வருகின்றது.

முனைவர் ச . ஈஸ்வரன் M.A., M.Phil., PGDJMC., Ph.D., துறைத்தலைவர் (2015- )


தமிழ்த்துறையில் பணிபுரிந்தோர்
1 திருமிகு ம. கோபாலகிருஷ்ணய்யர் 1919 - 1927 (முதல் துறைத்தலைவர்)
2 திருமிகு எஸ். சீதாராமய்யர் 1926 - 1956
3 திருமிகு ஆர். வாசுதேவ சர்மா 1926 -1937
4 திருமிகு தி.சே. பாலசுப்பிரமணியம் 1935 - 1974
5 திருமிகு சிவகுருநாதப்பிள்ளை 1937 - 1939
6 திருமிகு இரா. இராதாகிருஷ்ணன் 1951 – 1984
7 திருமிகு ஆர். பார்த்தசாரதி 1952 – 1954 (இந்திராபார்த்தசாரதி)
8 திருமிகு குமாரசுவாமிராஜா 1954 – 1955
9 திருமிகு எஸ். முருகேசன் 1955 – 1956
10 திருமிகு த. மணிமாறன் 1956 – 1986
11 திருமிகு தெ. துரைசாமி 1956 – 1991
12 திருமிகு சிவராமகிருஷ்ணசாஸ்திரி 1956 -1958
13 முனைவர் கு. திருமேனி 1957 – 1986
14 திருமிகு ஆர். அரங்கராசன் 1965 – 1966
15 முனைவர் கே.ஏ. இராசாராமன் 1966 - 1967
16 திருமிகு ஆர். கிருஷ்ணமூர்த்தி 1967 -1968
17 முனைவர் சோ. சத்தியசீலன் 1968 – 1975
18 முனைவர் நா. இராசகோபாலன் 1968 -1985
19 திருமிகு வி். சுப்பிரமணியன் 1968 -1972
20 திருமிகு பிலோமினாமேரி 1968 – 1970
21 திருமிகு ச. ஆறுமுக முதலியார் 1968 – 1970
22 முனைவர் மகா. வேங்கடராமன் 1969 – 1990
23 திருமிகு கு. மாதவன் 1964 – 1996
24 முனைவர் வி. நாகராசன் 1965 – 2000
25 முனைவர் ந. சேஷாத்திரி 1966 – 2003
26 முனைவர் ம. இலக்குமிநாராயணன் 1969 – 2002
27 திருமிகு சுப. வேங்கடராமன் 1970 – 2002
28 முனைவர் வே. இராமசுப்பிரமணியன் 1975 – 2004
29 முனைவர் இரா. இரகோத்தமன் 1975 – 2007
30 முனைவர் ச. கணேசன் 1976 – 2004
31 முனைவர் சொ. சற்குணம் 1985 – 2006
32 முனைவர் அ.வ. இராசகோபாலன் 1986 – 1992
33 முனைவர் ஆ. செகந்நாதன் 1985 – 2004
34 முனைவர் சி. சித்ரா 1998 – 2007
35 முனைவர் கு. இராசரத்தினம் 1985 – 2015
36 முனைவர் இரா. சபாபதி 1997 – 2016
37 முனைவர் சாமி. திருமாவளவன் 1992 -2017
துறைத்தலைவர்களாகப் பணிபுரிந்தோர்
1 திருமிகு ச. ஆறுமுக முதலியார் 1968 -1970
2 திருமிகு தி. சே. பாலசுப்பிரமணியன் 1970 – 1974
3 முனைவர் கு. திருமேனி 1974 – 1986
4 திருமிகு தெ. துரைசாமி 1986 – 1991
5 திருமிகு கு. மாதவன் 1991 – 1996
6 முனைவர் வி. நாகராசன் 1996 – 2000
7 திருமிகு சுப. வேங்கடராமன் 2000 – 2002
8 முனைவர் ந. சேஷாத்திரி 2002 – 2003
9 முனைவர் வே. இராமசுப்பிரமணியன் 2003 – 2004
10 முனைவர் இரா. இரகோத்தமன் 2004 – 2007
11 முனைவர் கு. இராசரத்தினம் 2007 – 2015

RESEARCH

ஆராய்ச்சி (Research)

திராவிட மொழிகளுள் ஒன்று தமிழ். தமிழகம், புதுச்சேரி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற நாடுகளில் பேசப்பெற்றுவரும் உயர்ந்த மொழி தமிழ். இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளில் அலுவல் மொழியாகத் தமிழ் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகவும் தமிழ்மொழி விளங்குகிறது. சிங்கப்பூரின் சீர்மிகு ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் தமிழ் கோலோச்சுகிறது. இந்திய அரசால், ‘செம்மொழி’ என்னும் தகுதியைப் பெற்ற பழமையான ஒப்பற்ற தனிச்சிறப்பு வாய்ந்த மொழியாகவும் தமிழ் உள்ளது.

2019 இல் நூற்றாண்டு விழாக் கொண்டாடிய (1919 – 2019) தேசியக்கல்லூரியில் (தன்னாட்சி) தமிழ்த்துறையானது, மொழிப்பாடம், இளங்கலை, இளநிலை (பி. லிட்.), முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைத் தன்னகத்தே கொண்டு பயிற்றுவித்து வருகிறது. அரசு உதவிபெறும் பிரிவினுள் 13 பேராசிரியர்களும், சுயநிதிப் பிரிவில் 14 பேராசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுள் 25 பேராசிரியர்கள் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

இதுகாறும் 190 முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கிப் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுள் இத்தமிழ்த்துறை முதன்மை இடத்தில் விளங்கி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்துறை உருவாக்கியுள்ளது.

No. of Guides available in the Department for M.Phil. Programme: 15

No. of Guides available in the Department for Ph.D. Programme: 15

S.NO Research Guides Area of Research
1 Dr. ESWARAN S Classical literature and Grammar
2 Dr. MANICKAM N Epic Literature and Modern Literature
3 Dr. RAVICHANDRAN S Classical and Modern Literature
4 Dr. RAVICHANDRAN R Folk studies and Modern Literature
5 Dr. NEELAGANDAN S Epic Literature and Modern Literature
6 Dr. MURUGANANDHAM A Epic Literature and Modern Literature
6 Dr. SUNDARAVEL R Epic Literature and Modern Literature
6 Dr. KRISHNAN A Folk studies and Modern Literature
6 Dr. KRISHNAN A Folk studies and Modern Literature
7 Dr. BHUVANESWARI K Epic Literature and Modern Literature
8 Dr. BHUVANESWARI K Epic Literature and Modern Literature
8 Dr. RAJA R Classical literature and Grammar
8 Dr. MANICKAVASAGAN R Devotional Literature
8 Dr. RAMACHANDRAN G Devotional Literature
8 Dr. MUTHAIYAN K Medieval Literature
8 Dr. MUTHAIYAN K Medieval Literature
8 Dr. MURUGESAN K Grammar
8 Dr. SUMATHI P Modern Literature

திட்ட ஆய்வுகள்

நிகழ்த்தப்பட்டவை (குறுந்திட்டம்)

வ.எண் தலைப்பு ஆய்வாளர் நிறுவனம் தொகை நிறைவு தேதி
1 தேசிய ஒருமைப்பாட்டிற்கு விளம்பரத் தமிழின் பங்களிப்பு முனைவர் இரா. சபாபதி பல்கலைக் கழக மானியக்குழு ரூபாய் 70,000 ஜனவரி, 2012
2 நீலகிரி தோடர்களின் சடங்குகளும் நம்பிக்கைகளும் முனைவர் இரா. இரவிச்சந்திரன் பல்கலைக் கழக மானியக்குழு ரூபாய் 1,00,000 பிப்ரவரி, 2014
3 தமிழ்க் கவிதைகளில் மனிதவளமேம்பாடு முனைவர் சி. சித்ரா பல்கலைக் கழக மானியக்குழு ரூபாய் 1,50,000 டிசம்பர், 2007

Details of the Ph.D. awarded Scholars of our department in the last three years (2017-2020)

Sl.No. Name of the Scholar Name of the Guide Title of the Thesis (FT/PT)
1 V. KAMALAVENI Dr. RAVICHANDRAN R ஜெயகாந்தன் புதினங்களில் விளிம்புநிலை மாந்தர்கு PT
2. YOGA RAMYA Dr. K. RAJARATHNAM எட்டுத்தொகை இலக்கியங்களில் மருத நில மக்களின் வாழ்வியல் கூறுகள் PT
3 C. MUTHAZHAGU Dr. ESWARAN S முடியரசன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள் PT
4 K. KANNAN Dr. RAVICHANDRAN R முடியரசன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள் PT
5 N. THANGARASU Dr. KALA R இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உறவுகள் PT
6 M. SARAVANA KUMAR Dr. KALA R ஐம்பெருங் காப்பியங்களில் வினைப்பயன் நிலைப்பாடுகள் PT
7 P. VALLIKANNU Dr. RAJARATHNAM K தமிழ் நாவல்கள் காட்டும் பெண்ணியச் சிந்தனைகள் PT
8 V. AKILA Dr. SUNDARAVEL R தமிழ்ப்புதினங்களில் தொழிலும் தொழில்சார் மக்களும் PT
9 R. PRABHA Dr. MANICKAM N ஆற்றுப்படை நூல்களில் சமுதாயப் புனைவு FT
10 N. THANGARASU Dr. KALA R இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உறவுகள் PT
11 K. PADMALAKSHMI Dr. MANICKAM N இராஜம்கிருஷ்ணன் புதினங்களில் தொழில்சார் மக்களின் வாழ்வியல் சிக்கல்களும் தீர்வுகளும் PT
12 M. KATHIRESAN Dr. ESWARAN S எட்டுத்தொகை அக இலக்கியங்களில் சுற்றுச்சூழலோடு இயைந்த வாழ்வு PT
13 J. ANGEL KALAIYARASI Dr. RAVICHANDRAN R அண்ணாவின் படைப்புகளில் சமூகச்சிக்கல்களும் தீர்வுகளும் FT

PROGRAMMES OFFERED

பாடத்திட்டம் (Programmes Offered)

பாடப்பிரிவுகள்
பி.ஏ. – இளங்கலைத்தமிழ் (B.A. Tamil (Aided Program))
எம்.ஏ. – முதுகலைத்தமிழ்(M.A. Tamil (Aided Program))
எம்.பில். – ஆய்வியல் நிறைஞர் (பகுதிநேரம் மற்றும் முழுநேரம்) (M.Phil. Tamil [Full Time & Part Time] (Aided Program))
பிஎச்.டி. – முனைவர் பட்டம் (பகுதிநேரம் மற்றும் முழுநேரம்) (Ph. D. Tamil [Full Time & Part Time] (Aided Program))
பி.லிட். – இளங்கலைத்தமிழ் (சுயநிதிப் பிரிவு) (B. Lit. Tamil (Unaided Program))

FACULTIES

TAMIL (AIDED)

FACILITIES

வசதிகள் (Facilities)

  • ஒலிஒளி வசதியுடன் வகுப்பறை
  • மின்னூலகம்
  • மத்திய, மாநில அரசுகள் நடத்தும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான தகுதித்தேர்வுப் பயிற்சி.

மாணவர்களுக்கான மின்கற்றல் வளங்கள்

http://www.tamilvu.org/ta/library-libcontnt-273141
http://www.connemarapubliclibrarychennai.com/
https://www.projectmadurai.org/
http://www.chennailibrary.com/
http://www.dli.ernet.in/

மாணவர் நல ஆலோசகர்கள்

வ.எண் மாணவர் நல ஆலோசகர் வகுப்பு
1 முனைவர் க. புவனேஸ்வரி இளங்கலை முதலாம் ஆண்டு
2 முனைவர் இரா. சுந்தரவேல் இளங்கலை முதலாம் ஆண்ட
3 முனைவர் சா. நீலகண்டன் இளங்கலை மூன்றாம் ஆண்டு
4 முனைவர் இரா. பத்மா முதுகலை முதலாம் ஆண்டு
5 முனைவர் அ. கிருஷ்ணன் முதுகலை இரண்டாம் ஆண்டு
6 முனைவர் வெ. குப்புசாமி பி.லிட். முதலாம் ஆண்டு

BOOKS PUBLISHED

Books Published by Faculty

The teachers of the Department have published the following book in the last few years.

Dr.K.Rajarathinam (2006) Tamil சங்க இலக்கியத்தில் பொது மக்கள்
இரா.சபாபதி, Tamil (2008) பொது மொழியியல் எம்.ஏ அஞ்சல்வழிக் கல்வித்துறை
இரா.சபாபதி, Tamil (2008) பக்தி இலக்கியம் தமிழ் பல்கலைக்கழகம்
இரா.சபாபதி, Tamil (2008) ஊடகத் தொடர்பியல் பெரியார் பல்கலைக்கழகம்
இரா.சபாபதி, Tamil (2008) விளம்பரங்கள் அன்றும் இன்றும்
இரா.சபாபதி, Tamil இதழியல் இணை ஆசிரியர் மாநில அரசின் சிறந்த நூலுக்கான விருது 241. பக் பாவை பதிப்பகம், இராயப் பேட்டை, சென்னை – 14.
இரா.சபாபதி, Tamil தமிழ் இதழ்களின் விளம்பர உத்திகள், குகன் பதிப்பகம்
ச.ஈஸ்வரன், Tamil இலக்கியத்திலிருந்து தமிழ் இன்பத் தேன், மணிமேகலைப் பிரசுரம், தி.நகர், சென்னை
ச.ஈஸ்வரன், Tamil இலக்கிய சிந்தனைகள், காவ்யா டிரஸ்ட்புரம், சென்னை
ச.ஈஸ்வரன், Tamil இதழியல் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை சென்னை-14.
ச.ஈஸ்வரன், Tamil மொழிபெயர்ப்பியல் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை சென்னை-14.
ச.ஈஸ்வரன், Tamil செய்தி சேகரிப்பும் ஊடகச்சடங்குகளும் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை, சென்னை-14.
ச.ஈஸ்வரன் , Tamil சுற்றுலாவியல் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை, சென்னை-14.
ச.ஈஸ்வரன்(2009), Tamil அறிவியல் தமிழ் சாரதா பதிப்பகம், சென்னை.
ச.ஈஸ்வரன் (2009), Tamil இதழியல் - ஒர் அறிமுகம் சாரதா பதிப்பகம், சென்னை.
முனைவர்.இரா.இரவிசந்திரன் Tamil நாட்டுப்புறப்பாடல்கள், நல்நிலம் பதிப்பகம், ஸ்கைடெக் பப்ளிகேஷன்ஸ்ன் தமிழ் அங்கம்
முனைவர்.ச.நீலகண்டன் , Tamil உளிகள் (கவிதைத் தொகுதி) கபிலன் பதிப்பகம், இராமநாதபுரம் புதூர் நாமக்கல் மாவட்டம்
முனைவர்.ச.நீலகண்டன் , Tamil கருவறை (கட்டுரை தொகுதி) கபிலன் பதிப்பகம், இராமநாதபுரம் புதூர் நாமக்கல் மாவட்டம்.
முனைவர்.ச.நீலகண்டன் , Tamil மனவளக்கலையின் மாண்பு, கபிலன் பதிப்பகம், இராமநாதபுரம் புதூர் நாமக்கல் மாவட்டம்.

The following journals are subscribed

  • Indian Literature
  • Journal of Tamil studies
  • Kala Chuvadu
  • Kalangiyam
  • Kanayazli
  • Sentamil selvi
  • Valuvar vazhi

The pass percentage is 60 -70% in UG and 90-95% in PG Programmes. The dropout rate ranges from 1-3%.

EVENTS

Events

UGC sponsored National Seminar on “தமிழ் இலக்கியகளில் காணலாகும் மனித நெயமும் மத நல்லிணக்கமும” 05.10.2006 and 06.10.2006.


A Three-day Workshop on Testing and Evaluation sponsored by NTS was organized by the Regional Field Unit – 7th Zone located in the Department of Tamil of our College between 28.05.2009 and 30.05.2009.


A Three-Day Training cum Workshop on Item Writing sponsored by NTS was conducted by the Regional Field Unit 7 of the National Testing Service, Mysore functioning in our College from 30-09-2009 to 02.10.2009.


ACHIEVEMENTS

Achievements

இத்துறையில் பணிபுரியும் பேராசிரியர்கள் பல்வேறு பல்கலைக்கழக, தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடத்திட்ட வல்லுநர்களாகச் செயலாற்றி வருகின்றனர். இங்குப் பயின்றோர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி, பலகலைக்கழகப் பேராசிரியர்களாகவும் நன்முறையில் பணியாற்றி வருகின்றனர். இளங்கலை, முதுகலையில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறச் செய்து மேற்படிப்பு மற்றும் பணிவாய்ப்பிற்கு மாணவர்களை இத்துறை ஆற்றுப்படுத்தி வருகின்றது.


STAFF

நிகழ்வுகளும் சாதனைகளும்

2016, பிப்ரவரித் திங்கள் 12 ஆம் நாள் ‘தமிழிலக்கியங்களில் மேலாண்மைச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நிகழ்த்தப்பெற்றது. இதில் 145 ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தளிக்கப்பெற்றன. இவை அடங்கிய ஆய்வுக்கோவையைத் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் முனைவர் ம. திருமலை வெளியிட, கல்லூரிச் செயலர் திருமிகு கா. ரகுநாதன் பெற்றுக்கொண்டார். இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து ஆய்வுக்கோவையைப் பதிப்பித்தவர் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன்.


2017, டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் ‘தமிழ் இலக்கியங்களில் பல்துறைச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நிகழ்த்தப்பெற்றது. இதில் 74 ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தளிக்கப்பெற்றன. இவை அடங்கிய ஆய்வுக்கோவையைத் திருச்சிராப்பள்ளி தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் துரை. தம்புசாமி வெளியிட, கல்லூரிச் செயலர் திருமிகு கா. ரகுநாதன் பெற்றுக்கொண்டார். இக்கருத்தரங்கினைத் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன் ஒருங்கிணைத்து, ஆய்வுக்கோவையைப் பதிப்பித்தார்.


தமிழ் வரலாற்று நாவல்களின் தந்தை எனப்படும் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பெயரில் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் தொடக்க விழாவும் முதல்பொழிவும் 15 – 02 – 2018 அன்று தேசியக்கல்லூரி அரங்கில் கல்லூரிச் செயலர் திருமிகு கா. ரகுநாதன் முன்னிலையில் முதல்வர் முனைவர் இரா. சுந்தரராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் முனைவர் ம. திருமலை கலந்துகொண்டு ‘கல்கி – ஓர் அற்புதச்சுடர்’ என்னும் தலைப்பில் பொழிவு நிகழ்த்தினார்.


தேசியக்கல்லூரித் தமிழாய்வுத்துறை, திருமந்திரம் அருட்சபை அறக்கட்டளையுடன் இணைந்து 2018, செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள் ‘பன்னோக்குப் பார்வையில் திருமந்திரம்’ என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நிகழ்த்தப்பெற்றது. இதில் 102 ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தளிக்கப்பெற்றன. இவை அடங்கிய ஆய்வுக்கோவையைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் மேஜர் ச. சோமசுந்தரம் வெளியிட, கல்லூரிச் செயலர் திருமிகு கா. ரகுநாதன் பெற்றுக்கொண்டார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன், இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து ஆய்வுக்கோவையைப் பதிப்பித்தார்.


விருதுகள்
வ.எண் பெயர் விருது நாள் நிகழிடம்
1 முனைவர் ச.ஈஸ்வரன் தமிழ்க் குரிசில் 21.02.2020 பிசப் ஈபர் மேல்நிலைப்பள்ளி,
திருச்சி
(தமிழரண் மாணவர்கள், தமிழகப் பெண்கள் செயற்களம்)
2 முனைவர் சா.நீலகண்டன் நாமக்கல் கவிஞர் நற்றமிழ் விருது அக்டோபர் 2019 நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை,
நாமக்கல்.

சிறப்புச்செயற்பாடுகள்
வ.எண் பெயர் தலைப்பு நாள் நிகழிடம்
1 முனைவர் ச.ஈஸ்வரன் ஆழ்வார்களின் நம்பிக்கைகள் (சிறப்புச் சொற்பொழிவு) 27.03.2019 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2 புறநிலைத் தேர்வாளர் 02.08.2019 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
3 Resource person for UGC – sponsored course in Tamil language literature
தமிழும் தகவல் தொடர்பியலும் ரூ ரசனையின் ஒலி
03.08.2019 மனிதவள மேம்பாட்டு மையம்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சி.
4 Resource person for UGC – sponsored course in Tamil language literature
தமிழும் தகவல் தொடர்பியலும் ரூ ரசனையின் ஒலி
05.08.2019 மனிதவள மேம்பாட்டு மையம்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சி.
5 Suject Expert in the Inspection commitee for Permanent affiliation for Ph.D in Tamil 20.08.2019 அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கும்பகோணம்
6 சான்றோர் சிந்தனை 21.08.2019 அகில இந்திய வானொலி நிலையம்,
திருச்சிராப்பள்ளி.
7 குடும்பவிளக்கு (சிறப்புச் சொற்பொழிவு) 27.08.2019 பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி.
8 Expert member of the inspection commission for the grant and affiliation 03.09.2019 கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கரூர்.
9 உதவிப்பேராசிரியர் (நிரந்தரப்பணி) – பணி நியமனம் (தேர்வுக்குழு) 09.11.2019 ஸ்ரீ புஷ்பம் கல்லூரி(தன்னாட்சி),
பூண்டி.
10 உதவிப்பேராசிரியர் (நிரந்தரப்பணி) – பணி நியமனம் (தேர்வுக்குழு) 11.01.2020 ஸ்ரீ புஷ்பம் கல்லூரி(தன்னாட்சி),
பூண்டி.
11 தஞ்சை இராசராசேச்சரம் பெரிய கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா (நேர்முக வர்ணனை) 05.02.2020 அகில இந்திய வானொலி நிலையம்,
திருச்சிராப்பள்ளி.
12 Colloquium
(Ph.D Synapsis)
24.02.2020 அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,
சிவகாசி.
13 External Subject Expert for Board of Studies 28.02.2020 அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,
சிவகாசி.
14 முனைவர் ந.மாணிக்கம் பாரதியாரின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்உறை வெளியீடு (சிறப்பு விருந்தினர்) 11.12.2019 Philatelic Bureau
Tiruchirappalli -01
15 To Participate in a discussion on குடியரசு தின விழா 26.01.2020 அகில இந்திய வானொலி நிலையம்,
திருச்சிராப்பள்ளி.
16 முனைவர் சா.நீலகண்டன் பாரதிதாசன் கவிதைகளில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள் (சிறப்புச் சொற்பொழிவு) 14.03.2019 பாவேந்தர் பாரதிதாசன் அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவு,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
17 பாரம்பரியத்தால் என்ன பயன்? (கலந்துரையாடல்) 27.03.2019 அகில இந்திய வானொலி நிலையம்,
திருச்சிராப்பள்ளி.
18 கவிதைப் பயிலரங்கம்
(பொய்க்கால் குதிரைகள்-வாலி கண்ணீர்ப் பூக்கள்-மு.மேத்தா)
27.09.2019 நேரு நினைவுக் கல்லூரி (தன்னாட்சி),
புத்தனாம்பட்டி.
19 அண்ணலின் நோக்கில் சமகால சவால்கள் - கருத்தரங்கம் 01.10.2019 அகில இந்திய வானொலி நிலையம்,
திருச்சிராப்பள்ளி.
20 தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள் (துறை கருத்தரங்கம் - சிறப்புச் சொற்பொழிவு) 03.10.2019 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
21 முனைவர் இரா.இராஜா இரட்டைப்புலவர் தனிப்பாடல்களில் நகைச்சுவை 20.02.2020 அகில இந்திய வானொலி நிலையம்,
திருச்சிராப்பள்ளி.

புத்தக வெளியீடு

The teachers of the Department have published the following books in the recent times.

Sl. No. Name of the Faculty
(Author)
Name of the Book ISBN Editor Name Publication Details Pages
1 Dr. K. BHUVANESWARI Maanburu Mangaiyar - - Muthubhuvana Pathipagam, Trichy.
Dec. 2017.
-
2 Dr. R. RAJA Mekotpaatu 978-81-938982-1-5 Dr. T. Sathiyraj Inam Publications,
Coimbatore,
First Edition – Sep., 2018
pp. 58 – 71
3 Dr. M. SUBASHINI Tholkappiyam – Chollathigaram (Vina Vidai) 978-93-87360-51-8 - Jasim Puplications.
Feb., 2020
-
4 S. ESWARAN Sevviyal Enar 978-93-82133-89-6 - Ayya Nilayam, Nanjil Kottai, Thanjavur.
Oct., 2020
144
5 S. ESWARAN Sevviyal Noolkalil Vizhumiyangal 978-93-82133-82-7 - Ayya Nilayam, Nanjil Kottai, Thanjavur.
Oct., 2020
112

பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளி வந்த கட்டுரைகள்
வ.எண் பெயர் தலைப்பு நாள், தொகுதி & ISSN No இதழின் பெயர்
1 முனைவர் ச.ஈஸ்வரன் பட்டினப்பாலை காட்டும் புகார் நகரம் மார்ச் 2019
தொகுதி -7
ISSN 2321-0737
பக்-61-65
செம்மொழித்தமிழ்
2 இலக்கணம் கற்பித்தலில் எளிய உய்த்துணர் முறைகள் >மார்ச் 2019
தொகுதி -7
ISSN 2321-984ஒ
பக்-79-82
நவீனத் தமிழாய்வு
3 குமரேசசதகத்தில் வாழ்வியல் விழுமியங்கள் அக்டோபர் 2019
ISSN 2278-2311
பக்-69-70
லிட்டரரி பைண்டிங்ஸ், ஈரோடு
4 முனைவர் சா.நீலகண்டன் திருக்குறளில் தன்னிலை மேலாண்மைச் சிந்தனைகள் மார்ச் 2019
தொகுதி -7
ISSN 2321-0737
பக்-81-86
செம்மொழித்தமிழ்
5 புறநானூற்றில் போரும் அவலமும் மார்ச் 2019
தொகுதி -7
ISSN 2321-984ஒ
பக்-96-101
நவீனத் தமிழாய்வு
6 முனைவர் க.புவனேஸ்வரி மு.மேத்தாவின் பெண்ணியச் சிந்தனைகள் மார்ச் 2019
சிறப்பிதழ் - பகுதி 3
ISSN 2321-984ஒ
பக்-806-810
நவீனத் தமிழாய்வு

Publications in the Yesteryears
முனைவர் கு. இராசரத்தினம் (2006) Tamil சங்க இலக்கியத்தில் பொது மக்கள்
முனைவர் இரா.சபாபதி, பொது மொழியியல் எம்.ஏ அஞ்சல்வழிக் கல்வித்துறை
முனைவர் இரா.சபாபதி, பக்தி இலக்கியம் தமிழ் பல்கலைக்கழகம்
முனைவர் இரா.சபாபதி, ஊடகத் தொடர்பியல் பெரியார் பல்கலைக்கழகம்
முனைவர் இரா.சபாபதி, விளம்பரங்கள் அன்றும் இன்றும்
முனைவர் இரா.சபாபதி, இதழியல் இணை ஆசிரியர் மாநில அரசின் சிறந்த நூலுக்கான விருது 241. பக் பாவை பதிப்பகம், இராயப் பேட்டை, சென்னை – 14.
முனைவர் இரா.சபாபதி, தமிழ் இதழ்களின் விளம்பர உத்திகள், குகன் பதிப்பகம்
முனைவர் ச.ஈஸ்வரன் இலக்கியத்திலிருந்து தமிழ் இன்பத் தேன், மணிமேகலைப் பிரசுரம், தி.நகர், சென்னை
முனைவர் ச.ஈஸ்வரன் இலக்கிய சிந்தனைகள், காவ்யா டிரஸ்ட்புரம், சென்னை
முனைவர் ச.ஈஸ்வரன் இதழியல் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை சென்னை-14.
முனைவர் ச.ஈஸ்வரன் மொழிபெயர்ப்பியல் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை சென்னை-14.
முனைவர் ச.ஈஸ்வரன் செய்தி சேகரிப்பும் ஊடகச்சடங்குகளும் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை, சென்னை-14.
முனைவர் ச.ஈஸ்வரன் சுற்றுலாவியல் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை, சென்னை-14.
முனைவர் ச.ஈஸ்வரன் அறிவியல் தமிழ் சாரதா பதிப்பகம், சென்னை.
முனைவர் ச.ஈஸ்வரன் இதழியல் - ஒர் அறிமுகம் சாரதா பதிப்பகம், சென்னை.
முனைவர்.இரா.இரவிசந்திரன் நாட்டுப்புறப்பாடல்கள், நல்நிலம் பதிப்பகம், ஸ்கைடெக் பப்ளிகேஷன்ஸ்ன் தமிழ் அங்கம்
முனைவர்.ச.நீலகண்டன் உளிகள் (கவிதைத் தொகுதி) கபிலன் பதிப்பகம், இராமநாதபுரம் புதூர் நாமக்கல் மாவட்டம்
முனைவர்.ச.நீலகண்டன் கருவறை (கட்டுரை தொகுதி) கபிலன் பதிப்பகம், இராமநாதபுரம் புதூர் நாமக்கல் மாவட்டம்.
முனைவர்.ச.நீலகண்டன் , Tamil மனவளக்கலையின் மாண்பு, கபிலன் பதிப்பகம், இராமநாதபுரம் புதூர் நாமக்கல் மாவட்டம்.

STUDENTS

மாணவர் செயற்பாடுகள்
வ.எண் பெயர் போட்டி நாள் நடத்துபவர் பரிசு
1 மு.கவிதா
(இளநிலை மூன்றாமாண்டு வணிகவியல்)
கவிதைப்போட்டி 07.03.2019 தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி. மூன்றாம் பரிசு
2 அ.விஜயலெட்சுமி
(இளநிலை கணிதம் இரண்டாமாண்டு)
பேச்சுப்போட்டி 05.07.2019 Periyar Maniammai Institute of Science and Technology இரண்டாம் பரிசு
3 அ.விஜயலெட்சுமி
(இளநிலை கணிதம் இரண்டாமாண்டு)
கட்டுரைப்போட்டி 10.08.2019 இராமலிங்கர் பணி மன்றம், சென்னை. மூன்றாம் பரிசு
4 அ.விஜயலெட்சுமி
(இளநிலை கணிதம் இரண்டாமாண்டு)
பேச்சுப்போட்டி 15.09.2019 தமிழ் வளர்ச்சித்துறை, வெற்றி அரசு ஐ.ஏ.எஸ்.அகாடமி, இளந்தமிழர் இலக்கியப் பேரவை மண்டல அளவில் சிறப்புப்பரிசு
5 அ.விஜயலெட்சுமி
(இளநிலை கணிதம் இரண்டாமாண்டு)
பேச்சுப்போட்டி 29.09.2019 தமிழ் வளர்ச்சித்துறை, வெற்றி அரசு ஐ.ஏ.எஸ்.அகாடமி, இளந்தமிழர் இலக்கியப் பேரவை மாநில அளவில் சிறப்புப்பரிசு
6 பா.தமிழரசன்
(இளங்கலை இலக்கியம் முதலாமாண்டு)
பேச்சுப்போட்டி 30.09.2019 தமிழ் இசைச் சங்கம், ராஜா முத்தையா மன்றம், மதுரை. மூன்றாம் பரிசு
7 பா.தமிழரசன்
(இளங்கலை இலக்கியம் முதலாமாண்டு)
பேச்சுப்போட்டி 05.01.2020 இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - மாணவர் அணி, திருச்சி தெற்கு, வடக்கு மாவட்டம். இரண்டாம் பரிசு
8 அ.விஜயலெட்சுமி
(இளநிலை கணிதம் இரண்டாமாண்டு)
பேச்சுப்போட்டி 26.01.2020 இந்திய மருத்துவ மன்றம், திருச்சிராப்பள்ளிக் கிளை மூன்றாம் பரிசு
9 தே.சஞ்சய் குமார்
(இளங்கலை தமிழ் முதலாமாண்டு)
ஓட்டப்போட்டி (விளையாட்டு விழா-5000மீ) 29.01.2020 தேசியக்கல்லூரி,
திருச்சி.
இரண்டாம் பரிசு
10 வி.பிரசன்னா
(இளங்கலை தமிழ் முதலாமாண்டு)
ஓட்டப்போட்டி
(விளையாட்டு விழா-1500மீ)
29.01.2020 தேசியக்கல்லூரி,
திருச்சி.
மூன்றாம் பரிசு
11 கே.மலர்கொடி
(இளநிலை முதலாமாண்டு வேதியியல்)
கட்டுரைப்போட்டி 02.02.2020 தமிழ்நாடு வனத்துறை, திருச்சிராப்பள்ளி வனப்பிரிவு. முதல் பரிசு
12 அ.விஜயலெட்சுமி
(இளநிலை கணிதம் இரண்டாமாண்டு)
பேச்சுப்போட்டி 09.02.2020 சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி பயின்றோர் சங்கம் மண்டல அளவில் இரண்டாம் பரிசு
13 அ.விஜயலெட்சுமி
(இளநிலை கணிதம் இரண்டாமாண்டு)
கட்டுரைப்போட்டி 12.02.2020 தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி. முதல் பரிசு
14 அ.விஜயலெட்சுமி
(இளநிலை கணிதம் இரண்டாமாண்டு)
பேச்சுப்போட்டி 12.02.2020 தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி. இரண்டாம் பரிசு
15 பா.தமிழரசன்
(இளங்கலை இலக்கியம் முதலாமாண்டு)
பேச்சுப்போட்டி 20.02.2020 நுகர்வோர் ஆலோசனைக்குழு,
சென்னை.
மூன்றாம் பரிசு
16 ரா.சுகுமார்
(இளங்கலை தமிழ் முதலாமாண்டு)
Trill contingent 23.02.2020 Bishop Heber College,
Trichy. br (‘HAWK’ 20 NCC-‘B1’ Flight)
முதல் பரிசு
17 ரா.சுகுமார்
(இளங்கலை தமிழ் முதலாமாண்டு)
Group Dance 23.02.2020 Bishop Heber College,
Trichy.
(‘HAWK’ 20 NCC-‘B1’ Flight)
இரண்டாம் பரிசு
18 மு.யுவராஜ்
(இளங்கலை தமிழ் முதலாமாண்டு)
Cross Country (5000 mt) 23.02.2020 Bishop Heber College,
Trichy.
(‘HAWK’ 20 NCC-‘B1’ Flight)
இரண்டாம் பரிசு

பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவர்கள்
வ.எண் பதிவு எண் பெயர் கல்வியாண்டு தரவரிசை
1 TLPA15010 REVATHI N 2015 – 2017 10
2 TLUA14002 YAMUNA A 2013 - 2016 25
3 TLPA16004 SINDHU K 2016 - 2018 7
4 TLPA17006 SENTHAMIZHSELVI A 2017 – 2019 3
5 --- KOUSALYA S 2015 - 2018 21

அறக்கட்டளைப் பரிசு பெற்றோர் விபரம் (Endowment Prize Winners Details)
S.No. Endowment Name 2017 - 2018 2018 – 19 2019 - 20
1 Prof. N. SESHADRI
ENDOWMENT
REVATHI N
TLPA15010
SINDHU K
TLPA16004
SENTHAMIZHSELVI A
TLPA17006
2Dr. RAGOTHAMAN ENDOWMENT SINDHU K TLPA16004 SENTHAMIZHSELVI A TLPA17006 ARULPRAKASAM P TLPA18001
3Dr. S. GANESAN ENDOWMENT NAGAJOTHI V TLPA16006 KAVITHA M TLPA17002 KOWSALYA S TLPA18003
4Prof. SARGUNAM ENDOWMENT KOWSALYA S TLUA15016 GANAPATHY J TLUA16025 PRAMILA S TLUA17002
5Prof. D. DURAISAMY ENDOWMENT SELVIN KELSY A TLUA15020 GANAPATHY J TLUA16025 SATHYA A TLUA17023
6Dr. R. RAJARETHINAM ENDOWMENT DEEPIKA R TLUA15015 GANAPATHY J TLUA16025 ABIRAMI B TLUA17012

ENDOWMENTS

அறக்கட்டளைகள் (Endowments)

  • திரு. ம. கோபாலகிருஷ்ணய்யர் அறக்கட்டளை
  • முனைவர் ந. சேஷாத்திரி அறக்கட்டளை
  • முனைவர் கு. இராசரத்தினம் அறக்கட்டளை
  • திரு. கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை
அறக்கட்டளைப் பரிசுகள்

தமிழாய்வுத்துறையில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குக் கீழ்க்காணும் அறக்கட்டளைகள் மூலம் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

  • முனைவர் சொ. சற்குணம் அறக்கட்டளை
  • முனைவர் இரா. இரகோத்தமன் அறக்கட்டளை

SYLLABUS

UG Programmes

PG Programmes

M.Phil Programmes

Ph.D Programmes

Diploma Programmes

Diploma Programmes
Fabrication Engineering
Factory Management
E-Commerce & Accounting
Gemmology
Journalism & Editing
Post Graduate Diploma Programmes
Bioprocess Technology
Clinical Trial Management & Regulatory Affairs

Certificate Programmes

Certificate Programmes
Human Rights Education
Tally
Photoshop
Office Automation
Web Designing
Biomedical Waste Management
Tourism & Travel Management
Functional English
Other Programmes
HCL Computer Certificate
ACS Coaching
NET/SET Coaching