தமிழ்த்துறையின் தோற்றமும் ஏற்றமும் மையத் தமிழகமாம் திருச்சிராப்பள்ளியின் மணிமகுடமாகத் திகழ்ந்துவரும் உயர்கல்வி நிறுவனம் தேசியக்கல்லூரி. 1919 ஆம் ஆண்டு சுதேச உணர்வின் சுடர்விளக்காக ஏற்படுத்தப்பட்ட இக்கல்லூரி, ஒரு நூற்றாண்டைக் கடந்து அகிலத்திற்கெல்லாம் ஞானஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. பார்போற்றும் இக்கல்லூரியின் சீர்மிகு துறைகளுள் தமிழ்த்துறையும் ஒன்று. தொடக்கத்தில் மொழிப்பாடம் மட்டும் கற்பிக்கும் துறையாக இருந்து, இன்று இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரையில் பயிற்றுவிக்கும் துறையாக வளர்ந்து நிற்கிறது. முதுகலைத்தமிழ்ப் பட்டமேற்படிப்பைத் தொடங்கி அரைநூற்றாண்டைக் (1968 - 2018) கடந்துள்ளது. திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுள் தமிழ்ப்பிரிவில் 182 முனைவர் பட்ட ஆய்வுகளை உருவாக்கிய பெருமை தேசியக்கல்லூரித் தமிழ்த்துறைக்கே உரியது.
பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர், இந்திராபார்த்தசாரதி போன்றோர் பணியாற்றிய, கு. பா. ராஜகோபாலன் (கு.பா.ரா) போன்றார் பயின்ற சிறப்புகள் இத்துறைக்கு உண்டு. இங்குத் தமிழ்கற்ற பலர், நாடுபோற்றும் நல்லாசிரியர்களாகவும் நாவலர்களாகவும் பாவலர்களாகவும் சிறந்து விளங்கின்றனர். இப்பொழுது இத்துறையில் முழுத்தகுதியும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியர்கள் தோழமையுணர்வுடன் மாணவச் செல்வங்களுக்குக் கற்பித்து வருகின்றனர். இன்றும் எளிய சிற்றூரிகளிலிருந்து வரும் பல மாணவப் பட்டாளங்களுக்குச் செந்தமிழைச் சிறந்தமுறையில் கற்பித்து, ஆசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் அரசுப்பணியாளர்களாகவும் ஊடகவியலாளர்களாகவும் அவர்களை ஆக்கம்பெறச் செய்து அகமகிழ்ந்து கொண்டிருக்கிறது இத்தமிழ்த்துறை.
இச்சீர்மிகு தேசியக்கல்லூரி தொடங்கிய 1919 ஆம் ஆண்டு முதலாகவே மொழிப்பாடத்தைக் கற்பித்துவரும் இத்துறையில் 1968 ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் இலக்கியம் (M.A. - TAMIL), 1979 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியம் (B.A. – TAMIL), 1981 ஆம் ஆண்டு ஆய்வுமையத் தகுதிப்பேறு [ஆய்வியல் நிறைஞர் (M.Phil. – TAMIL), முனைவர் பட்டம் (Ph.D. - TAMIL)], 2017 ஆண்டு இளநிலை இலக்கியம் (B. Lit. - TAMIL) ஆகிய பாடப்பிரிவுகள் தோன்றிப் புகழ்மணம் பரப்பி வருகின்றன. இளங்கலை, முதுகலையில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறச் செய்து மேற்படிப்பு மற்றும் பணிவாய்ப்பிற்கு மாணவர்களை இத்துறை ஆற்றுப்படுத்தி வருகின்றது.

துறைத்தலைவர் (2015-)

1919 - 1927 (முதல் துறைத்தலைவர்)

1926 - 1956

1926 -1937

1935 - 1974

1937 - 1939

1951 – 1984

1952 – 1954 (இந்திராபார்த்தசாரதி)

1954 – 1955

1955 – 1956

1956 – 1986

1956 – 1991

1956 -1958

1957 – 1986

1965 – 1966

1966 - 1967

1967 -1968

1968 – 1975

1968 -1985

1968 -1972

1968 – 1970

1968 – 1970

1969 – 1990

1964 – 1996

1965 – 2000

1966 – 2003

1969 – 2002

1970 – 2002

1975 – 2004

1975 – 2007

1976 – 2004

1985 – 2006

1986 – 1992

1985 – 2004

1998 – 2007

1985 – 2015

1997 – 2016

1992 -2017

1968 -1970

1970 – 1974

1974 – 1986

1986 – 1991

1991 – 1996

1996 – 2000

2000 – 2002

2002 – 2003

2003 – 2004

2004 – 2007

2007 – 2015

Asso. Prof.

Asso. Prof.

Asso. Prof.

Asso. Prof.

Asso. Prof.

Asst. Prof. (S.G)

Asst. Prof. (S.S)

Asst. Prof. (S.S)

Asst. Prof. (S.S)

Asst. Prof. (S.S)

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.

Asst. Prof.